Back Bench Genius

Back Bench Genius Join us to learn about Innovative Topics, Science, History, and Everyday News.

*கூடுவாஞ்சேரி மனிதக்கறி பிரியாணி கொலை வழக்கில் மணிப்பூரில்  பதிந்திருந்த குற்றவாளிகளை கைது செய்து கூடுவாஞ்சேரி காவல் நில...
08/31/2026

*கூடுவாஞ்சேரி மனிதக்கறி பிரியாணி கொலை வழக்கில் மணிப்பூரில் பதிந்திருந்த குற்றவாளிகளை கைது செய்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்து வருகை*

*

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண் ஒருவரைக் கொடூரமாகக் கொலை செய்து, உடற்பாகங்களைப் பிரியாணி அண்டாவில் காய்கறிகள் மற்றும் மாவுடன் கலந்து வேகவைத்து, மீதிப் பாகங்களை ஆக்ரா சென்ற ரயிலில் வீசிவிட்டுத் தப்பியோடிய வழக்கில் முக்கியக் குற்றவாளியை மணிப்பூரில் வைத்துத் தனிப்படைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நாடெங்கும் கடும்ப அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் (22) என்ற வாலிபர் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக்ரா அருகே துர்நாற்றம் வீசிய சூட்கேஸில் இருந்து பெண் ஒருவரின் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. சூட்கேஸில் இருந்த பிளாஸ்டிக் கவரை வைத்து விசாரணையைத் தொடங்கிய ரயில்வே மற்றும் சென்னை தனிப்படைப் போலீசார், சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டைக் கண்டறிந்து சோதனையிட்டனர்.
அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹைத்துல் நிஷா (38) என்ற பெண் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. உடலின் பல பாகங்கள் பிரியாணி அண்டாவில் காய்கறிகளுடன் சமைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அங்கிருந்த பாகங்களைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை அடையாளமின்றி அழிக்கவே கொலையாளிகள் இந்த பயங்கரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் அம்பலமானது.
கொலையைச் செய்துவிட்டுத் தப்பியோடிய மாணிக் உத்தின் லஸ்கர் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதை செல்போன் சிக்னல் மூலம் அறிந்த தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று கணவன் மனைவி இருவரையும் விமான மூலம் சென்னைக்கு அழைத்து வந்து தற்போது விசாரணைக்காக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

போலீசார் விசாரணையில் தான் எதற்காக கொலை நடைபெற்றது என்பது தெரியவரும்.

: PM ஆகி என்ன பண்ண போறீங்க?!: CM ஆகி என்ன பண்ணேன்?: ஒண்ணும் பண்ணல...: அதேதான் அங்கயும்🤣🤣🤣🤣
08/31/2026

: PM ஆகி என்ன பண்ண போறீங்க?!

: CM ஆகி என்ன பண்ணேன்?

: ஒண்ணும் பண்ணல...

: அதேதான் அங்கயும்

🤣🤣🤣🤣

Kattu mokka Director 🤣
08/30/2026

Kattu mokka Director 🤣

08/30/2026

Ithu Ena Yesappavuku Vantha Sothana 🤣

08/30/2026

Reality 🤣😂

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா இயேசு கிறிஸ்து தான் விஜய் அண்ணா உருவத்துல நம்மல ஆட்சி பன்றாராம்இன்னைக்கு எங்க சர்ச்ல பேசி...
08/30/2026

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா இயேசு கிறிஸ்து தான் விஜய் அண்ணா உருவத்துல நம்மல ஆட்சி பன்றாராம்

இன்னைக்கு எங்க சர்ச்ல பேசிக்கிட்டாங்க.

பன்‌ ப்ரோ....

The stylish chief minister ever seen India can't believe this is the look of a 52-year-old man 🥶🔥
08/30/2026

The stylish chief minister ever seen India
can't believe this is the look of a 52-year-old man 🥶🔥

இந்தச் சிறு குழந்தைகளின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்... 🥺
08/30/2026

இந்தச் சிறு குழந்தைகளின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்... 🥺

கறிக்கடையில் மகளின் கேள்வி அப்பா ஏன்பா அந்த ஆட்டை கொன்னாங்க ?கொன்னா தான சாப்பிட முடியும். கொன்ன அப்புறம் தான் சின்ன சின்...
08/30/2026

கறிக்கடையில் மகளின் கேள்வி

அப்பா ஏன்பா அந்த ஆட்டை கொன்னாங்க ?

கொன்னா தான சாப்பிட முடியும். கொன்ன அப்புறம் தான் சின்ன சின்ன துண்டா விட முடியும்.

அது பாவம் தான அப்பா…

ஆமா, பாவம் தான். அப்போ நம்ம வாங்காம போவோமா.

சரிப்பா வாங்க வேண்டாம் போவோம்.

நம்ம மட்டும் வாங்காம போனா அந்த ஆட்டுக்கு உயிர் வராதே…

இந்த உலகத்தில எல்லா மிருகமும் ஒரு உயிரை கொன்னு தான் சாப்பிடுது டி செல்லம். புல்லுக்கு உயிர் இருக்கு. இருக்கு தானே ?

ஆமாம் இருக்கு.

அந்த புல்லை மான் சாப்டுது, அப்போ மான் புல்லை கொல்லுது புலி மானை கொல்லுது புலியை பெரிய காண்டாமிருகம் கொல்லுது பெரிய காண்டாமிருகங்களை மனிதன் தந்திரமாக வேட்டையாடி கொன்று தின்றான். இது வட்டம் டி செல்லம் இப்போ நம்ம என்ன பண்ணலாம் சொல்லு ?

கறி வாங்கிட்டு போவோம் ப்பா… அப்பா அப்போ மனுசனை யாரு கொல்லுவா ?

அவனை யாரும் கொல்ல வேணாம் டா எல்லா பாவத்தையும் செஞ்சிட்டு அவனே செத்துடுவான்.

🤣🤣🤣
08/30/2026

🤣🤣🤣

Address

New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Back Bench Genius posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Back Bench Genius:

Shortcuts

Share