18/06/2026
We understand that Google and YouTube are important platforms for work, creativity, and staying connected, and we regret the inconvenience caused due to this disruption.
Google has confirmed a global technical issue, and their engineering team is working closely with our ISP team to restore normal service.
Please note that this issue is not related to Mobitel services. All Mobitel services continue to remain fully operational.
Thank you for your patience and continued trust as we monitor the situation.
වෘත්තීමය සහ නිර්මාණශීලීත්වය සම්බන්ධ කටයුතු සඳහා Google සහ YouTube වැදගත් Platforms බව අපි දනිමු. දැනට ඇති වී ඇති තත්ත්වය හේතුවෙන් සිදුවන අපහසුතාවයන්ට අපි කනගාටු වන්නෙමු.
Google ආයතනය විසින් මෙය ගෝලීය තාක්ෂණික දෝෂයක් බව තහවුරු කර ඇති අතර, අපගේ ISP කණ්ඩායම Google ඉංජිනේරු කණ්ඩායමක් හා එකතු වී සේවාව යථා තත්ත්වයට පත්කිරීම සඳහා කටයුතු කරමින් සිටියි.
මෙම ගැටලුව Mobitel සේවාවන් හි දෝෂයක් නොවන බව කරුණාවෙන් සලකන්න. සියලුම Mobitel සේවාවන් කිසිදු බාධාවකින් තොරව අඛණ්ඩව ක්රියාත්මක වේ.
ඔබගේ ඉවසීමට සහ අඛණ්ඩ විශ්වාසයට ස්තූතියි!
உங்களது வேலை, புதிய படைப்புகள் மற்றும் இணைப்பைத் தொடர்வதற்கு Google மற்றும் YouTube எந்தளவிற்கு முக்கியம் என்பதை நாம் நன்கு அறிவோம். இந்தத் தடங்கலால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கு நாம் மிகவும் வருந்துகின்றோம்.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பப் பிரச்சினையை Google நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. சேவைகளை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கு, Google தொழில்நுட்பக் குழுவினர், எமது ISP குழுவினருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்தப் பிரச்சினை மொபிட்டெல் (Mobitel) சேவைகளுடன் தொடர்புடையது அல்ல என்பதைத் தயவுசெய்து கவனிக்கவும். அனைத்து மொபிட்டெல் சேவைகளும் தொடர்ந்து முழுமையாகச் செயற்படுகின்றன
நிலைமையை நாங்கள் தொடர்ந்து அவதானித்து வருகிறோம். உங்களது பொறுமைக்கும், நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் மிக்க நன்றி.