Tamil new movie

Tamil new movie new movie status

23/01/2026

23/01/2026

01/05/2025

Fun fun

07/02/2025

*ஆசிரியர்* : பெருசா
ஆனதும் நீ என்ன
செய்ய போற?

*மாணவன் :*
கல்யாணம்
செஞ்சிக்குவேன்
சார்..

*ஆசிரியர் :* அத
கேட்கலடா.. நீ
என்னவா ஆகா
போறே?

*மாணவன் :*
மாப்பிள்ளையா
ஆவேன் சார்..

*ஆசிரியர் :*
அதில்லைடா..
பெருசா
ஆனா பிறகு நீ எதை
அடைய போற?

*மாணவன் :* ஒரு
பொண்ணை
மனைவியா
அடைவேன்
சார்...

*ஆசிரியர்:*
முட்டாள்... பெருசா
ஆனா பிறகு உங்க
அப்பா அம்மாவுக்காக
என்ன செய்வ...

*மாணவன் :*
வீட்டுக்கு ஒரு நல்ல
மருமகளை கொண்டு
வருவேன் சார்...

*ஆசிரியர் :*
முண்டம்... உங்க
அப்பா உன்கிட்ட
என்ன எதிர்
பார்ப்பார்?

*மாணவன் :* ஒரு
பேரனோ பேத்தியோ
சார்..

*ஆசிரியர் :*
சுத்தம்... உருப்பட்ட
மாதிரி தான்... 😅

26/12/2024

Thalaphaty Vijay Whatsapp status in tamil

26/12/2024
26/12/2024

Funny edit best Korean drama in tamil

Address

Mullaitivu

Alerts

Be the first to know and let us send you an email when Tamil new movie posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil new movie:

Share

Category