திரைக்கண் Thiraikkan

திரைக்கண் Thiraikkan உலக திரைத் துறைத் தகவல் தளம்

World Cinema Info Site

தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்!
01/02/2026

தைப்பூச நன்நாள் வாழ்த்துகள்!

பராசக்தி தீ பரவியதா.. என்னாச்சு..         #பராசக்தி
10/01/2026

பராசக்தி தீ பரவியதா.. என்னாச்சு..

#பராசக்தி

#பராசக...

👉கவலையை ஏற்படுத்தியுள்ள நீதிமன்ற அறிவிப்பு!  👉அதிர்ச்சியில் ஜனநாயகன் படக்குழு!!
07/01/2026

👉கவலையை ஏற்படுத்தியுள்ள நீதிமன்ற அறிவிப்பு!
👉அதிர்ச்சியில் ஜனநாயகன் படக்குழு!!

#விமர்சனம் #திரைவிமர்சனம் ...

👉 திரும்பிப் போற ஐடியாவே இல்ல!! 👉சம்பவம் பண்றவன கேள்விப்பட்டிருப்ப..அதுல ரெக்கார்ட் வைக்கிறவன கேள்விப்பட்டிருக்கிறியா..🔥...
03/01/2026

👉 திரும்பிப் போற ஐடியாவே இல்ல!!

👉சம்பவம் பண்றவன கேள்விப்பட்டிருப்ப..
அதுல ரெக்கார்ட் வைக்கிறவன கேள்விப்பட்டிருக்கிறியா..🔥🔥🔥

அதிரடிக் காட்சிகளுடன் வெளியானது ஜன நாயகன் முன்னோட்டம்.

அரசியல் கதைக்களம், மிரட்டும் வசனங்களுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது முன்னோட்டம்.

திரைத்துறைப் பயணத்திலிருந்து விடைபெற்று அரசியல் களத்துக்கு வந்துள்ள விஜய், இனி அரசியல் களத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதை ஆணித்தராமாக இந்தப் படத்தின்மூலம் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு யானைகளுக்கு இடையே விஜய் தோன்றும் காட்சி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை எடுத்துக் காட்டியிருக்கிறது.

மக்களுக்காகப் பாடுபடும் விஜய்யை, அரசியல் பின்னணியில் துரத்த நினைக்கும் காட்சிகளும் முன்னோட்டத்தின் கடையில் ஊழல் அரசியல்வாதிகளைக் களையெடுக்கும் காட்சியும் என படத்தின் மூலமும் பல பின்னணிகளைத் தீண்டியிருக்கிறார் விஜய்.

நிச்சயமாக, .ஜன நாயகன் திரைப்படம் முழுக்க முழுக்க விஜய்யின் அரசியல் முழக்கங்களை எடுத்துக்காட்டும் என எதிர்பார்க்கலாம்.

அதுவே எதிர்பார்க்கப்பட்டதும் கூட.

#ஜனநாயகன் #தளபதிவிஜய் #தவெக #தமிழகவெற்றிக்கழகம்

அருள்நிதியின் “டிமான்டி காலனி-3“மிரட்டலான  முதற்பார்வை இதோ!   #டிமான்டிகாலனி
01/01/2026

அருள்நிதியின் “டிமான்டி காலனி-3“

மிரட்டலான முதற்பார்வை இதோ!

#டிமான்டிகாலனி

யோகிபாபுவின் 300ஆவது படம்!!“அர்ஜுனன் பேர் பத்து“ என படத்திற்குப் பெயர் அறிவிப்பு!     #அர்ஜுனன்பேர்பத்து
01/01/2026

யோகிபாபுவின் 300ஆவது படம்!!

“அர்ஜுனன் பேர் பத்து“ என படத்திற்குப் பெயர் அறிவிப்பு!

#அர்ஜுனன்பேர்பத்து

சூர்யாவின் 'கருப்பு' படக்குழுவின் புத்தாண்டு வாழ்த்து!  #கருப்பு
01/01/2026

சூர்யாவின் 'கருப்பு' படக்குழுவின் புத்தாண்டு வாழ்த்து!

#கருப்பு

 #ஜனநாயகன் முன்னோட்டம்!ஜனவரி 3ஆம் திகதி மாலை 6:45இற்கு வெளியாகிறது!
01/01/2026

#ஜனநாயகன் முன்னோட்டம்!

ஜனவரி 3ஆம் திகதி மாலை 6:45இற்கு வெளியாகிறது!

01/01/2026

01.01.2026
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!
03/12/2025

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!

சிறந்த கலைஞனை இழந்தது தமிழ் திரையுலகு!!-----------------நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46 வயது) உடல்நலக்குறைவு காரணமாக கா...
18/09/2025

சிறந்த கலைஞனை இழந்தது தமிழ் திரையுலகு!!
-----------------
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46 வயது) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

சென்னையில் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவு தமிழ் இரசிகர்களை, திரைத் துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

#ரோபோசங்கர்

தனுஷின் 56ஆவது படத்தின் அறிவிப்பு!இயக்குநர்: மாரி செல்வராஜ்தயாரிப்பு: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நஷனல்
10/04/2025

தனுஷின் 56ஆவது படத்தின் அறிவிப்பு!

இயக்குநர்: மாரி செல்வராஜ்
தயாரிப்பு: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நஷனல்

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when திரைக்கண் Thiraikkan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to திரைக்கண் Thiraikkan:

Share

Category