தலைவர் சூப்பர் ஸ்டார்

தலைவர் சூப்பர் ஸ்டார் தலைவர் சொந்தங்கள்

"ரஜினி அரசியலுக்கு வரல, விஜய் வந்து சாதிச்சு தள்ளிட்டார்"ன்னு சொல்லிட்டு இருக்கறவங்களுக்கு -ரஜினி வரலதான். ஆனால், வந்திர...
02/09/2026

"ரஜினி அரசியலுக்கு வரல, விஜய் வந்து சாதிச்சு தள்ளிட்டார்"ன்னு சொல்லிட்டு இருக்கறவங்களுக்கு -

ரஜினி வரலதான். ஆனால், வந்திருந்தால் -

1. தன் ரசிகர்ங்கிற காரணத்துக்காக அரசியல் புரிதலோ தகுதியோ இல்லாதவங்களை MLA வேட்பாளராக நிறுத்தி இருக்கமாட்டார்

2. அரசியல் வாடையே படக்கூடாத குழந்தைகளைப் பார்த்து "உங்க ரஜினி தாத்தாவுக்காக வீட்டுல அடம் பிடிச்சு ஓட்டு கேளுங்க"ன்னு பிரச்சாரம் செஞ்சிருக்கமாட்டார்

3. அவர் கட்சி 108 சீட் மட்டுமே ஜெயிச்சிருந்தால், எதிர் அணியில் ஜெயிச்ச கட்சிகளை கூட்டு சேர்த்து ஆட்சி அமைக்க அலைஞ்சிருக்கமாட்டார்; "திரும்ப மக்கள்கிட்ட போவோம், அவங்க உறுதியான தீர்ப்பு தந்தால் ஆட்சி அமைப்போம்"ன்னு நிலைப்பாடு எடுத்திருப்பார்

4. எதிர்க்கட்சி MLAக்களை ராஜினாமா செய்யச் சொல்லி தன் கட்சியில் சேர்த்திருக்கமாட்டார், அனாவசியமா இடைத்தேர்தல் வர்ற மாதிரி வச்சிருக்கமாட்டார்

5. ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிற எதிர்க்கட்சி முன்னாள் மந்திரிகளை தன் கட்சியில் சேர்த்து பதவி கொடுத்திட்டு "நான் தூயசக்தி"ன்னு பொய் பிரச்சாரம் செஞ்சிட்டு இருந்திருக்கமாட்டார்

6. தான் ஜெயிச்சிட்ட ஒரே காரணத்துக்காக, தோத்துப்போன எதிர்க்கட்சியோட தலைவரை மட்டம் தட்டி தன்னை உயர்த்தி சினிமா பன்ச் பேசிட்டு இருந்திருக்கமாட்டார்

இப்படி இன்னும் நிறைய சொல்லலாம்.

ரஜினி அரசியலுக்கு வரலங்கிறதுக்காக அவரை ஆயிரம் விமர்சனம் பண்ணுங்க. ஆனால், ரஜினி வந்திருந்தா அவர் செஞ்சிருக்கக் கூடிய உயர்நெறி அரசியலை (high moral politics) இப்போ விஜய் செஞ்சிட்டு இருக்கிற நெறிகளற்ற அரசியலோட ஒப்பிடறது கடைஞ்செடுத்த கயமைத்தனம்.

28/12/2024

Address

No. 16, Ramalinganar 2nd Street
Tiruvannamalai
606601

Website

Alerts

Be the first to know and let us send you an email when தலைவர் சூப்பர் ஸ்டார் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category