20/09/2026
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பம் பற்றி?
சிவாஜிக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் மொத்தம் நான்கு வாரிசுகள்...
1,ராம்குமார் கணேசன்..
2,பிரபு கணேசன்..
3, சாந்தி நாராயணன்..
4, தேன்மொழி ராஜ்வி கோவிந்தராஜன்..
சிவாஜி கணேசன் பேரன் பேத்திகள்...
சிவாஜி கணேசனின் பேரன் பேத்திகள்..
பிரபு கணேசனின் வாரிசுகள்..
* விக்ரம் பிரபு(பேரன்)
*ஐஸ்வர்யா பிரபு(பேத்தி)
ராம்குமார் கணேசனின் வாரிசுகள்..
*துஷ்யந்த் ராம்குமார்(பேரன்)
*சிவாஜி தேவ்(பேரன்)
*தர்ஷன் கணேசன்(பேரன்)
*ரிஷ்யன் கணேசன்(பேரன்)
சாந்தி நாராயணசாமியின் வாரிசுகள்..
*சத்திய லட்சுமி (பேத்தி)
தேன்மொழி கோவிந்தராஜனின் வாரிசுகள்..
* குணால்(பேரன்)
இவ்வளவு பெரிய சிவாஜி கணேசனின் குடும்பத்தை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?