Voice of Covai

  • Home
  • Voice of Covai

Voice of Covai Coimbatore's Information platform company
NEWS | CINEMA | EVENTS |
கோயம்புத்தூர் | பொள்ளாச்சி | திருப்பூர் |
நீலகிரி

22/04/2026

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கிணற்றுக்குள் பத்மாசன நிலையில் அமர்ந்து 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நூதன விழிப்புணர்வு!

09/02/2026

உக்கடம் பேருந்து நிலையத்தில், ஆட்டோ ஓட்டுநர் சிலர் முதிய தம்பதியின்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை, பேருந்து நிலையத்திற்கு வந்த முதிய தம்பதி ஒருவர், அருகிலுள்ள இடத்திற்குச் செல்ல ஆட்டோ வாடகை குறித்து பேசியபோது, ஓட்டுனருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

🌴 🌴🌴

22/01/2026

பள்ளி மாணவ மாணவியர்களிடையே ஆன்மீகத்தையும், கலைத்திறனையும் வளர்க்கும் விதமாக வாழும் கலை அமைப்பு சார்பாக பஜனைப் போட்டிகள் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது..


less

19/01/2026

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர் காவல்துறையினரை நகர்ந்து செல்லுங்கள் என்று சத்தமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

less

19/01/2026

ஆனைமலை அடுத்த கம்பாலபட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆனைமலை உடுமலை சாலையில் மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

🌴🌴 🌴

19/01/2026

நடிகர் ஜீவா நடிப்பில் பொங்கல் தினத்தன்று வெளியாகி திரையரங்குகளில் தலைவர் தம்பி தலைமையில் TTT திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. படக்குழுவின் பொள்ளாச்சியில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸில் ரசிகர்களை சந்தித்த நடிகர் ஜீவா

🌴 🌴🌴

15/01/2026

APK. லிங்க் வந்தா கிளிக்
பண்ணிராதீங்க ஆணையர் விளக்கம்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Covai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Cinema?

Share