Appa Production

Appa Production குறும்படமெடுக்க தயாரிப்பார்கள்தேவை மிகக்குறைவான பட்ஜெட்டில் படமெடுக்கக்காத்திருக்கிறோம் Short film Production Group.

"சோற்றுப்பொட்டலம்"திட்டத்தில் இணைந்து பசிதீர்க்கும்பணியில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ள அழைக்கிறோம்தொடர்பு எண்978982296...
31/05/2022

"சோற்றுப்பொட்டலம்"
திட்டத்தில் இணைந்து பசிதீர்க்கும்பணியில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ள அழைக்கிறோம்

தொடர்பு எண்
9789822963
வாட்ஸ் அப் எண்
9600081585

30/10/2021
27/08/2021
நமதுAPPA Foundaion இந்த கரோனா தொற்றுக்காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்குசட்டச்சூழலில் ஏழைஎளியவிளிம்புநிலைமக்களுக்கு அத்தியாவசிய...
11/04/2020

நமதுAPPA Foundaion இந்த கரோனா தொற்றுக்காரணமாக ஏற்பட்டுள்ள ஊரடங்குசட்டச்சூழலில் ஏழைஎளியவிளிம்புநிலை
மக்களுக்கு அத்தியாவசியமான தேவையான அரிசி வழங்கிக்கொண்டிருக்கிறது

இந்தப்பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ள
விரும்புகிறநண்பர்கள்தொடர்பு கொள்ளலாம்

இதுவரை 300கிலோ அரிசி வழங்கப்பட்டது மேலும்தேவைப்படுகிறது

அன்புகூர்ந்து மனவளம்கொண்ட நண்பர்கள் உதவிட வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறோம்

தொடர்புஎண 978922963

Address

Chennai
600012

Telephone

9600081585

Website

Alerts

Be the first to know and let us send you an email when Appa Production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share