Dooringtalkies

Dooringtalkies Maximum- Kollywood, Regular - Tollywood & Medium - Bollywood Large Kollywood, Medium Tollywood & Regular Bollywood

ஜோயல் மாதிரி சிலருக்கு எல்லாமே நிதானமா, லேட்டாதான் ப்ராசஸ் ஆகும்; யோசிச்சுப் பேசுவாங்க, சில நேரம் பேசாமலே விட்டுடுவாங்க....
01/06/2026

ஜோயல் மாதிரி சிலருக்கு எல்லாமே நிதானமா, லேட்டாதான் ப்ராசஸ் ஆகும்; யோசிச்சுப் பேசுவாங்க, சில நேரம் பேசாமலே விட்டுடுவாங்க. ஆனா கிளிமென்டைன் மாதிரி சிலர் எதைப்பத்தியும் கவலைப்படாம, டப்பு டப்புன்னு ஸ்ட்ரைட் ஃபார்வர்டா பேசிடுவாங்க. அந்த இருவருக்குமான காதல் தான் இந்த படம் இவ்வளவு பர்சனலா கனெக்ட் ஆகுது.

ஆரம்பத்துல ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்க ஆசைப்படுற நாம, போகப் போக 'இவன் இப்படித்தான், இவ இப்படித்தான்'னு ஒரு ஜட்ஜ்மெண்டல் வட்டத்துக்குள்ள போயிடுறோம். அவங்களை புதுசா புரிஞ்சுக்க நாமளும் வாய்ப்பு தர்றதில்லை, அவங்களும் தர்றதில்லை. அந்த லேர்னிங் ப்ராசஸ் அங்கேயே நின்னுடுது.

இங்க யாரும் 'டாக்சிக்' வாழ்க்கையை சகிச்சுக்கோங்கன்னு சொல்லல. ஆனா, எவ்வளவு பெரிய தப்பா இருந்தாலும் உடனே முடிவெடுக்காம, நாம அவங்களுக்குக் கொடுத்த மதிப்பை (Values) நினைச்சுப் பார்த்து ஒரு செகண்ட் சான்ஸ் கொடுக்கலாமே! அவங்க பண்ணிய தப்பை விட, அவங்களால கிடைச்ச குட்டி குட்டி சந்தோஷங்கள் பெருசுன்னு தோணும்போது... மன்னிக்கவும் வேண்டாம், மறக்கவும் வேண்டாம், தவறுகளைச் சரிசெஞ்சு ஒண்ணா வாழ முயற்சிக்கலாம். ஏன்னா, ‘ஒரு கெட்ட கனவா நினைச்சு ஒரு relationship-ah
மறந்துடுவோம்'னு சொல்றது அவ்வளவு சுலபமல்ல என்று சொல்கிறது..

Eternal Sunshine of the Spotless Mind 💙💙💙💙💙

 :Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe...
28/04/2026

:

Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe

Suraj Comedy scene with Ken

Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe
cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe

M***a kalaki Song

Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe

Education is important kind of message

Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe cringe cringe cringe Cringe cringe cringe

The End

Address

Thuraipakam
Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dooringtalkies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dooringtalkies:

Share

Category