Cinemaalai

Cinemaalai Tamil Cinema and Other Tamil Entertainment

மனைவியும் கணவரும் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்: ------------------------------------1) நேர்ப்பேச்சு, 2) க...
21/06/2025

மனைவியும் கணவரும் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்:
------------------------------------
1) நேர்ப்பேச்சு,
2) கேள்விகள்,
3) தேவையில்லாத சச்சரவு,
4) புரிந்துணர்வு,
5) பாராட்டுதல்,
6) அன்பு,
7) வீட்டு தேவைகளை முன்கூட்டியே பேசுதல்.

மனைவியும் கணவரும் குடும்ப வாழ்க்கையில் இணக்கமாக இருக்க, சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசுவது, தேவையில்லாத சண்டைகளை தவிர்ப்பது, ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் இருப்பது, பாராட்டுவது, அன்பாக இருப்பது, முக்கியமான விஷயங்களை முன் கூட்டியே பேசுவது போன்றவை குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.

மேலும் சில விஷயங்களை இருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்:

நேர்பேச்சு:
கணவன் மனைவி இருவரும் எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் பேச வேண்டும். சிறிய விஷயமானாலும் சரி, பெரிய விஷயமானாலும் சரி, இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசினால் தவறான புரிதல்கள் ஏற்படாது.

கேள்விகள்:
ஒருவருக்கொருவர் கேள்விகள் கேட்பதன் மூலம் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
தேவையில்லாத சச்சரவு:
தேவையில்லாமல் சின்ன சின்ன விஷயங்களுக்காக சண்டை போடாமல் இருப்பது நல்லது.

புரிந்துணர்வு:
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இருவருக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பாராட்டுதல்:
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் செய்யும் சிறிய செயல்களுக்கு கூட பாராட்டுவது அவசியம்.

அன்பு:
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். அன்பான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், அரவணைப்பும் உறவை மேம்படுத்தும்.

வீட்டு தேவைகளை முன்கூட்டியே பேசுதல்:
வீட்டில் உள்ள தேவைகளை இருவரும் ஒருவருக்கொருவர் கலந்து பேசி, முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

இந்த ஏழு இடத்தில் வாயை திறக்காதீர்கள்...இந்த ஏழு இடத்தில் வாயை திறக்காதீர்கள்...----------------------------------------...
21/06/2025

இந்த ஏழு இடத்தில் வாயை திறக்காதீர்கள்...
இந்த ஏழு இடத்தில் வாயை திறக்காதீர்கள்...
------------------------------------------------------------------------
1, நீங்கள் கோபமாக இருக்கும்போது வாயை திறக்காதீர்கள் ஒரு மனிதன் கோபத்தில் இருக்கும் போது மிருகமாக நடந்து கொள்வான் .அந்த நேரத்தில் நண்பன் யார் எதிரி யார் என்று அவனுக்கு தெரியாது... அந்த நேரத்தில் அவன் எதை வேண்டுமானாலும் செய்வான்..
2, நீங்கள் அழும் போது அமைதியாக இருங்கள்.. அழுது கொண்டே இருக்கும் போது உங்கள் பலவீனத்தை சொல்லி விடுவீர்கள்.. உங்களுடைய பலவீனம் தெரிந்து விட்டால் உங்களை யார் வேண்டுமானாலும் ஈசியாக கண்ட்ரோல் பண்ண முடியும்..
3, எல்லோரும் சத்தம் போட்டு கத்தும் போது நீங்கள் வாயை திறக்காதீர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தால் மீன் கூட தூண்டிலிருந்து தப்பித்துக்கொள்ளும்..
4, நீங்கள் எந்த இடத்தில் ஏமாற்றப்பட்டீர்களோ அந்த இடத்தில் அமைதியாக இருங்கள்.. ஏன் எதற்கு என்று விளக்கம் கேட்டால் அதற்கு பல காரணம் சொல்வார்கள் அதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது...
5, பொது இடத்தில் இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் வாய் திறக்காதீர்கள் அப்படி வாயைத் திறந்தீர்கள் என்றால் சண்டையை உங்கள் பக்கம் திருப்பி விடுவார்கள் நீங்க மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவீர்கள்...
6, #கணவன் மனைவிக்குள் சண்டை வரும் போது யாராவது ஒருவர் வாயை மூடிக்கொள்ளுங்கள் சண்டை தானாக நின்று விடும்.....
7, சோசியல் மீடியாவில் உங்களுடைய சொந்த கதை சோக கதை கருத்து சொல்கிறேன் என்று சொல்லாதீர்கள்.
உங்களுடைய கருத்துக்கு எதிர் கருத்து உங்க மனசு புண்படும்படியாக இருக்கும்...
மேலும் செய்திகளுக்கு LANKA4.COM

கிட்னி (சிறுநீரக) சுத்தம் செய்யும் இயற்கை முறைகள்.----------------------------------------------------------------------...
21/06/2025

கிட்னி (சிறுநீரக) சுத்தம் செய்யும் இயற்கை முறைகள்.
-------------------------------------------------------------------------------------------
1. அதிகமான நீர் குடிக்கவும்
தினமும் 2-3 லிட்டர் நீர் குடிப்பது சிறுநீரகங்களை சுத்தமாக வைத்திருக்க உதவும்.
2. ஆரோக்கியமான உணவுகளை சேர்க்கவும்
கேரட், பீர்க்கங்காய், கம்பு, கோதுமை, குடைமிளகாய், தக்காளி போன்ற உணவுகள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சிறந்தவை.
3. அதிக உப்பை தவிர்க்கவும்
அதிக உப்பு, பாக்கெட் உணவுகள், ஊறுகாய் போன்றவற்றை குறைத்தால் சிறுநீரகங்களில் இருக்கும் உப்புச் சுமை குறையும்.
4. கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளை கட்டுப்படுத்தவும்
அதிக ஒட்டிக்கொள்ளும் கொழுப்பு (Trans Fat), சர்க்கரை கொண்ட உணவுகள் சிறுநீரகங்களை பாதிக்கலாம்.
5. சிறுநீரை அடிக்கடி கழிக்க வேண்டும்
சிறுநீர் பிடித்துக் கொள்ளாமல் உடனே கழிப்பது சிறுநீரகங்களில் நச்சுகளை (Toxins) அகற்ற உதவும்.
6. ஆரோக்கியமான பானங்கள்
பதநீர், நொங்கு, லெமன் ஜூஸ், எலுமிச்சை தண்ணீர், கிரீன் டீ போன்றவை சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவுகின்றன.
7. பழங்கள் மற்றும் கீரைகள் அதிகம் சேர்க்கவும்
தர்பூசணி, எலுமிச்சை, வெள்ளரி, பாதாம், முட்டைகோஸ் போன்றவை சிறுநீரக பாகங்களை சுத்தமாக வைத்திருக்க உதவும்.
8. வியர்வை பெருக்கும் உடற்பயிற்சி
ஓட்டம், யோகா, நடை, உடற்பயிற்சி மூலம் வியர்வை வெளியேறுவதால், சிறுநீரக சுமை குறையும்.
9. அதிகமான மருந்துகளை தவிர்க்கவும்
வலியைக் குறைக்கும் Painkillers, Antibiotics போன்ற மருந்துகள் அதிகமாக பயன்படுத்தினால் சிறுநீரகங்களுக்கு சுமையாக முடியும்.
10. மது மற்றும் புகையிலை தவிர்க்கவும்
இவை சிறுநீரக செயல்பாட்டை பாதித்து சிறுநீரக கற்கள், நச்சுகள் சேர்வதை அதிகரிக்கின்றன.
LANKA4.COM

ஒரு நாட்டு மன்னன் தன் அரண்மனையில் நாட்டியம் ஆடவந்த பெண்ணின் அழகில் மயங்கி அவளை அடைய ஆசைப்பட்டான்.அப்பெண்ணோ "மன்னா...!!! ...
21/06/2025

ஒரு நாட்டு மன்னன் தன் அரண்மனையில் நாட்டியம் ஆடவந்த பெண்ணின் அழகில் மயங்கி அவளை அடைய ஆசைப்பட்டான்.
அப்பெண்ணோ "மன்னா...!!! நடனம் ஆடுவது எங்கள் குலதொழில். நாங்கள் ஆண்டவனுக்கு தொண்டு செய்பவர்கள். ஆதலால் இது வேண்டாமே" என்றாள்.
மன்னவனோ "ஆண்டவனும் அரசனும் ஒன்று தான். நீ என் இச்சைக்கு இணங்கதான் வேண்டும். வா நான் இந்த நாட்டிற்க்கே உன்னை அரசியாக்குகிறேன்" என்றான்.
அப்பெண் எவ்வளவே வாதாடியும் விடவில்லை. மன்னனிடம் கடைசியில் ஒப்புக் கொண்டாள்.
அப்பெண் "சரி மன்னா... நாளை தாங்கள் என் வீட்டிற்கு வாங்கள் விருந்து வைக்கிறேன். அமுதுண்டு பிறகு சல்லாபிக்கலாம்" என்றாள்.
மன்னனும் சென்றான்.
அப்பெண் மன்னனுக்கு 16 வகை கலரில் இனிப்பு வழங்கினாள். மன்னன் எனக்கு சாப்பிட பொறுமை இல்லை. நீயே ஊட்டி விடு என்று கூறினான்.
அப்பெண்ணும் ஊட்டி விட்டாள். மன்னன் சுவைத்தான். விருத்து முடிந்தது. மன்னனிடம் கேட்டாள்...
"மன்னா...!!! 16 வகையான இனிப்பு சுவைத்தீர்களே ஒவ்வொன்றின் சுவை எப்படி இருந்தது? "நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தான்" என்றான் மன்னன்.
"மன்னா நாங்களும் அப்படிதான். பெண்கள் நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தானே என்றாள். மன்னன் அப்பெண்ணின் காலில் விழுந்து வணங்கினார். "தாயே என் அறிவுக்கண் திறந்தவளே" என்றான்.
இது கதை அல்ல உண்மை நம் வீட்டிலும் பெண்கள் உண்டு.
பிற பெண்களிடம் பழகும் போது நம் வீட்டு பெண்களாக நினைத்து சகோதரிகளிடம் பழகுவதாக பழகுங்கள். நட்பு வளர்க்கும் பிற பெண்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்!.
-------------------------------------------------------
LANKA4.COM

பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டிய நேரத்தில் நீ பேசவில்லை என்றால்.. அதற்கு பிறகு நீ எத்தனை முறை  பேசினாலும் அது வீணற்றது.....
21/06/2025

பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டிய நேரத்தில் நீ பேசவில்லை என்றால்..

அதற்கு பிறகு நீ எத்தனை முறை பேசினாலும் அது வீணற்றது....

எல்லோரிடத்திலும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்காதே சில இடங்களில் ஒலி மறைவாகவும் இருக்க வேண்டும்...

உனக்கு நேரம் ஒதுக்கி பேசுபவர்களிடம் எதையும் எதிர்பார்க்காதே..

உன்னை புறக்கணிப்பவர்களிடம் உன் நிழலைக்கூட அண்டவிடாதே..

அன்பாக பேசுபவர்களிடம் நீ பண்பாகப் பேசு..

அதிகாரமாக பேசுபவர்களிடம் உன் ஆணவத்தை காமி..

எல்லோரும் உன் பேச்சை ரசிக்க வேண்டும் என்று நினைத்தால் நிதானமாகவும்
சுருக்கமாகவும் பேசு....

கோபம் எல்லோருக்கும் வரும் ஆனால் பொறுமை சிலருக்கு மட்டும் தான் வரும்...

கோபத்தில் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள்....

ஏனென்றால் வார்த்தைகளுக்கும் உயிர் இருக்கிறது....

ஒருவருடைய மௌனம் பிறரை சிந்திக்க வைக்கும்....

சிரிப்பு ஒருவரின் மௌனத்தை கலைக்கும்...
LANKA4.COM

ஜான்வி கபூர் நடிகையாக தமிழில் அறிமுகமாகிறார்.ஜான்வி கபூர் நடிகையாக தமிழில் அறிமுகமாகிறார்.ஜான்வி கபூர் நடிகையாக தமிழில் ...
08/05/2025

ஜான்வி கபூர் நடிகையாக தமிழில் அறிமுகமாகிறார்.
ஜான்வி கபூர் நடிகையாக தமிழில் அறிமுகமாகிறார்.
ஜான்வி கபூர் நடிகையாக தமிழில் அறிமுகமாகிறார்.
ஜான்வி கபூர் நடிகையாக தமிழில் அறிமுகமாகிறார்.
MORE NEWS IN LANKA4.COM
--------------------------------------------------------------------------
WhatsApp
https://whatsapp.com/channel/0029VaGWSOWGpLHYno5u3X3Q
Instagram
https://www.instagram.com/lanka4media/ #
Facebook
https://web.facebook.com/lanka4media
Twitter
https://x.com/lanka4media
YouTube
https://www.youtube.com/
--------------------------------------------------------------------------




FLY

LANKA4.COM

எனது உடை அலங்காரம் உங்களுக்கு பிடிச்சதா? ரசிகர்களே?MORE NEWS IN LANKA4.COM----------------------------------------------...
08/05/2025

எனது உடை அலங்காரம் உங்களுக்கு பிடிச்சதா? ரசிகர்களே?
MORE NEWS IN LANKA4.COM
-------------------------------------------------------------------------

WhatsApp
https://whatsapp.com/channel/0029VaGWSOWGpLHYno5u3X3Q

Instagram |
https://www.instagram.com/lanka4media/ #

Facebook |
https://web.facebook.com/lanka4media

Twitter |
https://x.com/lanka4media

YouTube
https://www.youtube.com/





FLY
LANKA4.COM

--------------------------------------------------------------------------

ஒரே நாளில் வெளியாகும் சூரி மற்றும் சந்தானத்தின் படங்கள். உங்கள் ஆதரவு யாருக்கு?MORE NEWS IN LANKA4.COM------------------...
08/05/2025

ஒரே நாளில் வெளியாகும் சூரி மற்றும் சந்தானத்தின் படங்கள். உங்கள் ஆதரவு யாருக்கு?
MORE NEWS IN LANKA4.COM
-------------------------------------------------------------------------

WhatsApp
https://whatsapp.com/channel/0029VaGWSOWGpLHYno5u3X3Q

Instagram |
https://www.instagram.com/lanka4media/ #

Facebook |
https://web.facebook.com/lanka4media

Twitter |
https://x.com/lanka4media

YouTube
https://www.youtube.com/





FLY
LANKA4.COM

--------------------------------------------------------------------------

மருதாணி ஏன் போடுகிறார்கள்?இது பொதுவாக பாரம்பரிய இந்திய மற்றும் மத்திய கிழக்கு கலாச்சாரங்களில் உடல் கலை, முடி நிறம் மற்று...
08/05/2025

மருதாணி ஏன் போடுகிறார்கள்?
இது பொதுவாக பாரம்பரிய இந்திய மற்றும் மத்திய கிழக்கு கலாச்சாரங்களில் உடல் கலை, முடி நிறம் மற்றும் தோல் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. சமீப ஆண்டுகளில், தோல் மற்றும் கூந்தலுக்கான ஏராளமான ஆரோக்கிய நன்மைகளுக்காக மருதாணி மேற்கத்திய உலகில் பிரபலமடைந்துள்ளது.
MORE NEWS IN LANKA4.COM
-------------------------------------------------------------------------

WhatsApp
https://whatsapp.com/channel/0029VaGWSOWGpLHYno5u3X3Q

Instagram |
https://www.instagram.com/lanka4media/ #

Facebook |
https://web.facebook.com/lanka4media

Twitter |
https://x.com/lanka4media

YouTube
https://www.youtube.com/





FLY
LANKA4.COM

--------------------------------------------------------------------------

Address

Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when Cinemaalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cinemaalai:

Share

Category