நம்மவர் கமல்ஹாசன்

நம்மவர் கமல்ஹாசன் மன்னிக்க தெரிந்தவன் மனசன் மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரிய மனுசன்...

27/09/2024
16/08/2024

முருகேசு : அப்பா உன்னை கணக்கு டீச்சர் பார்க்கணுமாம்.. நீ ஸ்கூலுக்கு வரணும் '

அப்பா : எதுக்குடா என்னை வரச் சொல்றான் ?"

முருகேசு : கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க..
9 ஐ 7 ஆல் பெருக்கினால் என்ன வரும்னு..?
63 ன்னு சொன்னேன் ..

அப்பா : சரி அப்புறம்...

முருகேசு : 7ஐ 9 ஆல் பெருக்கினால் என்ன வரும்னு கேட்டாங்க ..

அப்பா : அதே எழவு தானேடா. வரும்... சரி நீ என்ன சொன்ன.. ?

முருகேசு : அதே எழவு தானேடா வரும்னு சொன்னேன்.. உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க "

அப்பா : சரி ,சரி நாளைக்கு வரேன் "

அடுத்த நாள்,

முருகேசு : அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?"

அப்பா : இல்லடா நாளைக்கு வரேன்..

முருகேசு : சரி நாளைக்கு கணக்கு டீச்சரை பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு..

அப்பா : எதுக்குடா ?

"முருகேசு : drill இருந்தது ..முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன் ..
அப்றம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன்.. ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன்..
அப்புறம் இடது காலை தூக்குன்னு சொன்னாரு .

அப்பா : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்? லூசா அவன்?.. சரி நீ என்ன பண்ணுன..?

முருகேசு : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படிடா நிக்க முடியும் லூசாடா நீன்னுதான் சொன்னேன்.. உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு ..

அப்பா : சரி சரி நாளைக்கு வந்து பார்க்கிறேன் "

அதற்குஅடுத்த நாள்,

முருகேசு : இன்னிக்கு ஸ்கூலுக்கு போனியாப்பா..

அப்பா : இல்லடா நாளைக்கு வரேன் .

முருகேசு : நீ போக வேணாம்பா...

அப்பா : ஏன்டா?

முருகேசு : ஸ்கூலேர்ந்து என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க...

அப்பா : ஏன்டா..? என்னாச்சுடா?"

முருகேசு : ப்ரின்சிபல் ரூமுக்கு வரச் சொன்னார் .. அங்க கணக்கு டீச்சர், பி.டி. டீச்சர், சயின்ஸ் டீச்சர் மூனு பேரும் இருந்தாங்க "

அப்பா : சயின்ஸ் டீச்சரா... அந்த நாய் ஏன்டா அங்க இருந்தான் ?

முருகேசு : அதைத்தான்பா நானும் கேட்டேன் .
டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க

Address

Chennai
600091

Alerts

Be the first to know and let us send you an email when நம்மவர் கமல்ஹாசன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category