25/08/2026
ரஜினியை எதேச்சையாக சந்தித்த கயாடு லோஹர்.. கனவு மாதிரி இருக்கு! பூரிப்புடன் சொன்ன விஷயம்
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மற்ற நடிகர் நடிகைகளே பலரும் அவருக்கு ரசிகர்கள் ஆக இருக்கின்றனர். இன்று நடிகை ஸ்ரேயா சரண் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டிருந்தார். அதனால் அவர் தர்மன் படத்தில் நடிக்கிறாரா என கேள்வி எழுந்தது.
இதை தொடர்ந்து தற்போது இளம் நடிகை கயாடு லோஹர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். விமானத்தில் எதேச்சையாக ரஜினிக்கு அருகில் அவருக்கு சீட் அமைந்து விட்டதாம். அதை பற்றி நெகிழ்ச்சியாக அவர் போட்டோவுடன் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்....
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மற்ற நடிக....