Oor Ulagam Talkies

Directions

Oor Ulagam Talkies � Welcome to Oor Ulagam Talkies!

18/09/2026

நைட் ஷிப்ட் தூக்கத்தை விரட்டிய சூரி-யின் "மண்டாடி" தியேட்டர் விமர்சனம்! 🍿🎬வணக்கம் ஊர் உலகம் டாக்கீஸ் நேயர்களே! நைட் ஷிப்ட் வேலை முடிந்து, கடுமையான தூக்கத்தோடு விஆர் மால் (VR Mall) மதியம் 1 மணி ஷோவிற்குச் சென்று பார்த்த சூரி அண்ணனின் 'மந்தாடி' (Mandadi) திரைப்படத்தின் அசல் தியேட்டர் விமர்சனம் தான் இந்த வீடியோ.படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே விறுவிறுப்பான திரைக்கதையாலும், சூரியின் மிரட்டலான நடிப்பாலும் தூக்கம் முழுமையாகப் பறந்துவிட்டது. இந்த வார இறுதியில் குடும்பத்துடன் பார்க்க இந்தத் திரைப்படம் எந்த அளவுக்கு ஒர்த் (Worth) என்பதை இந்த வீடியோவில் விளக்கியுள்ளோம். முழுமையாகப் பார்த்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!மேலும் பல சுவாரசியமான சினிமா செய்திகளுக்கு நமது Oor Ulagam Talkies பேஸ்புக் பக்கத்தை லைக் மற்றும் ஃபாலோ (Like & Follow) செய்து கொள்ளுங்கள்.

15/09/2026

👑 மாட்டாங்குப்பம் "செல்வ கணபதி" பிரம்மாண்ட தரிசனம்! 🐘✨ அனைவரும் வாரீர்!

07/09/2026

பக்தர்கள் வெள்ளத்தில் மாட்டாங்குப்பம்! ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்! #மாட்டாங்குப்பம் #தேவிகருமாரியம்மன் #கோவில்திருவிழா #ஆடித்திருவிழா #சென்னைசெய்திகள் #ஆன்மீகம்

04/09/2026

கிருஷ்ண ஜெயந்தி VS கோகுலாஷ்டமி... இரண்டும் ஒன்றுதானா.?

🌙⭐இன்னைக்கு செப்டம்பர் 4, வெள்ளிக்கிழமை தமிழகம் முழுக்க கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை ரொம்பவே கோலாகலமா கொண்டாடப்பட்டு வருது. ஆனா, பொதுமக்கள் பலருக்கும் கோகுலாஷ்டமிக்கும் கிருஷ்ண ஜெயந்திக்கும் என்ன வித்தியாசம்னு ஒரு பெரிய குழப்பம் இருக்கு.ஸ்மார்த்தர்கள் மற்றும் வைஷ்ணவ மரபினர் பின்பற்றும் திதி மற்றும் நட்சத்திர ஆன்மிக ரகசியம் என்ன? முழுசா தெரிஞ்சுக்க வீடியோவ பாருங்க! 🍿அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்! 🎉Follow 👉 👉 :

03/09/2026

இந்த வாரம் ஓடிடியில் (OTT) வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்! 🍿🎬நாளை முதல் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ள மிக முக்கியமான தமிழ், மலையாளம் மற்றும் பிற மொழித் திரைப்படங்களின் முழு விபரங்களை இந்த வீடியோவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.லோகேஷ் கனகராஜ் நடித்த 'டிசி', மாதவனின் 'ஜிடிஎன்', த்ரில்லர் படமான 'உன்மத்தம்' மற்றும் ஆர்யாவின் 'அனந்தன் காடு' உள்ளிட்ட படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகின்றன என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். முழுமையாகப் பார்த்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!மேலும் பல சுவாரசியமான சினிமா மற்றும் உலக நடப்புகளுக்கு நமது Oor Ulagam Talkies பேஸ்புக் பக்கத்தை லைக் மற்றும் ஃபாலோ (Like & Follow) செய்து கொள்ளுங்கள்.

03/09/2026

தீபாவளிக்குச் சொந்த ஊர் போக டிக்கெட் புக் பண்ண போறீங்களா? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! 🚆✨இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கு. அதற்கான சிறப்பு ரயில் முன்பதிவுகள் வர்ற செப்டம்பர் 6-ந்தேதி காலை 8 மணிக்குத் தொடங்குது.நவம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் பயணிக்க எந்தெந்த தேதிகளில் முன்பதிவு செய்ய வேண்டும்? சென்னை திரும்ப எப்போது புக் செய்ய வேண்டும்? முழு விபரம் வீடியோவில்!உங்க பிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலிக்கும் இந்தத் தகவலை ஷேர் பண்ணுங்க பிரண்ட்ஸ்! 👇Follow 👉 👉 :

02/09/2026

சென்னை மெரினா கடற்கரையில் குழந்தைகளுக்கான திறந்தவெளி விளையாட்டுப் பகுதி! 🌊👦நமது மெரினா கடற்கரையின் மணல் பரப்பிலேயே குழந்தைகளுக்காக ஊஞ்சல், சறுக்கு மரம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இங்கு மாலை நேரத்தில் வழக்கமாகவே பொதுமக்களின் கூட்டம் அதிகமாகக் காணப்படும். ஆனால், எந்த நேரத்தில் சென்றால் கூட்டம் இல்லாமல் குழந்தைகள் ஜாலியாக விளையாடலாம் என்பதை இந்த வீடியோவில் எளிய முறையில் விளக்கியுள்ளோம். முழுமையாகப் பார்த்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!மேலும் பல சுவாரசியமான தகவல்களுக்கு நமது Oor Ulagam Talkies பேஸ்புக் பக்கத்தை லைக் மற்றும் ஃபாலோ (Like & Follow) செய்து கொள்ளுங்கள்.

25/08/2026

அரசியல் களத்தில் நடிகர் தனுஷ்? 😱 ரசிகர் மன்றத்தில் நடக்கும் அந்த ரகசியம்! 🤫💥

24/08/2026

"காஞ்சனா" படம் பார்த்த பாதிப்பா? 😨 மாணவிகளின் விசித்திர செயலால் வெறிச்சோடிய பள்ளி! 🤯 | Oor Ulagam Talkies

"காஞ்சனா" படம் பார்த்த பாதிப்பா? 😨 மகாராஷ்டிராவில் மாணவிகளின் விசித்திர நடவடிக்கையால் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வீடுகளுக்கு ஓட்டம்! பிபிசி தமிழ் கள ஆய்வில் வெளியான ஷாக்கிங் பின்னணி! 🤯

நன்றி: பிபிசி தமிழ் 🙏

உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட்ல சொல்லுங்க! 👇

செய்திகளைத் தெரிந்துகொள்ள நம்ம பக்கத்தை இப்போதே Follow செய்யுங்க! ❤️

24/08/2026

வருஷத்துக்கு 3 சிலிண்டர் ஃப்ரீ! 😱 பரந்தூர் ஏர்போர்ட் கேன்சல்! 🛑 முதல்வர் விஜய்யின் 3 அதிரடி அறிவிப்புகள்! 💥

வணக்கம் மக்களே! நம்ம தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் இப்போ சட்டமன்றத்துல 3 மிக முக்கியமான அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டிருக்காரு!

1️⃣ 3 இலவச சிலிண்டர் (பொங்கல் முதல் அமல்)
2️⃣ பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் கைவிடல் (விவசாய நிலங்கள் பாதுகாப்பு)
3️⃣ எக்ஸ்பிரஸ் & டீலக்ஸ் பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயணம்!

முதல்வரோட இந்த முடிவுகளை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க! 👇

இதுபோன்ற உடனுக்குடன் செய்திகளுக்கு நம்ம பக்கத்தை இப்போதே Follow பண்ணுங்க! ❤️

Address

35/40 Canal Street Triplicane
Chennai
600005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oor Ulagam Talkies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category