XYZ

XYZ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from XYZ, Cinema, erode, .

வரும் ஞாயிறு மாலை 05:00 மணிக்குமுன்பதிவு அவசியம்.கடந்த நிகழ்வைப் போலவே  , குறித்த நேரத்தில் நிகழ்வு துவங்கும்
19/02/2025

வரும் ஞாயிறு மாலை 05:00 மணிக்கு

முன்பதிவு அவசியம்.

கடந்த நிகழ்வைப் போலவே , குறித்த நேரத்தில் நிகழ்வு துவங்கும்

இம்மாத திரையிடல்வெகு விரைவில்....
06/02/2025

இம்மாத திரையிடல்

வெகு விரைவில்....

28/01/2025

"டெர்சு உசாலா" - முதல் திரையிடல் குறித்தான தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் நண்பர் சனாவுல்லா.

அகிரா குரோசோவாவின் "டெர்சு உசாலா" முதல் திரையிடல் சிறப்பாக நடைபெற்றது.கோவை , திருப்பூர் , சேலம் , நாமக்கல்லில் இருந்த வர...
26/01/2025

அகிரா குரோசோவாவின் "டெர்சு உசாலா" முதல் திரையிடல் சிறப்பாக நடைபெற்றது.

கோவை , திருப்பூர் , சேலம் , நாமக்கல்லில் இருந்த வருகை தந்து , விவாதத்தில் பங்கெடுத்துச் சென்ற சினிமா ஆர்வலர்களின் பங்களிப்பு உற்சாகமூட்டியது.

நாங்கள் இன்று நாமானோம் !

25/01/2025
23/01/2025

வருக ! வருக !!

இன்னும் 4 தினங்களில் ...
22/01/2025

இன்னும் 4 தினங்களில் ...

இன்னும் 5 தினங்களில் ...
21/01/2025

இன்னும் 5 தினங்களில் ...

உலக அளவில் விரிவடைந்து வரும் சினிமா கலையின் போக்குகளை இணைந்து அவதானிக்கவும், விவாதிக்கவும், அறிமுகப் படுத்தவும்   இரா மு...
19/01/2025

உலக அளவில் விரிவடைந்து வரும் சினிமா கலையின் போக்குகளை இணைந்து அவதானிக்கவும், விவாதிக்கவும், அறிமுகப் படுத்தவும் இரா முருகவேள், செ கா என்ற சென்னிமலை கார்த்திக், கலைக் கோவன், கோபால கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து Deep Focus film club என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம்.

Deep Focus தனது படங்கள், சமகால இயக்குனர்கள், நோக்கங்கள் பற்றி சத்யஜித் ரே எழுதிய நூலாகும். அவரது நினைவாக இப்பெயர் தெரிவு செய்யப் பட்டுள்ளது.

அடுத்த ஞாயிறு (26/01/2025) அன்று பழங்குடி மக்களுக்கு வனத்துடன் உள்ள பிணைப்பை அற்புதமாக சித்தரிக்கும் அகிரா குராசோவாவின்
Dersu Uzala பெருந்துறையில் திரையிடப் பட உள்ளது.

இது ஒரு சிறு முயற்சி. நண்பர்கள் தோழர்கள் இணையும் பட்சத்தில் பெருவெள்ளம் ஆகவும் கூடும்.

Deep Focus
மின் அஞ்சல்
[email protected]

முகநூல் பக்கம்

https://www.facebook.com/share/1ya97qgWdt/?mibextid=wwXIfr

Insta page

https://www.instagram.com/deepfocustn/

நண்பர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடலாம் .

இதை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உதவலாம்.

நன்றி

Address

Erode

638051

Telephone

+919688856006

Website

Alerts

Be the first to know and let us send you an email when XYZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to XYZ:

Shortcuts

  • Want your business to be the top-listed Cinema?

Share